skip to main |
skip to sidebar
உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டதா? திருடுபோய்விட்டதா?? இதற்கு இப்போது மென்பொருள் ஒன்று உள்ளது இம் மென்பொருளை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து மென்பொருளை இரண்டு தொலேபேசி இலக்கங்களை இணைத்து password கொடுத்து வைக்கவேண்டும்.உங்கள் தொலைபேசி களவுபோய்விடின் உங்கள் sim card ஐ எடுத்து வீசிவிட்டு அவன் தனது sim card ஐ போட்டதும் நீங்கள் ஏற்கனவே கொடுத்த இரண்டு இலக்கங்களுக்கு sms மூலம் திருடியவன் தொலைபேசி இலக்கம் கிடைக்கும்.திருடியவனை எளிதாக கண்டு பிடிக்கலாம்.
skip to main | skip to sidebar