Sunday, 30 October 2011

வேகமாக தட்டச்சு செய்ய உதவும் மென்பொரு




கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள்  இம் மென்பொருள் உதவுகிறது. ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும் விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி  அமையப் பெற்றிருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் கணினி தட்டச்சு சற்று வித்தியாசமாகவும் விரைவாகவும் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.



தரவிறக்க சுட்டி

தமிழ் திரைப்படங்களை கைபேசியில் பதிவிறக்க 15 தளங்கள்




நாம் வெளிவரும் புதிய படங்களை பார்பதற்கு திரை அரங்குகளுக்கு கடந்து செல்வோம் . ஆனால் நாம் வைத்திருக்கும் மொபைலிலே புதிய திரைப்படங்களை பதிவிறக்கி பார்த்து கொள்ளலாம் .

அதற்கான சில தளங்கள் :


1.Mobile Movies
 

Facebookஐ விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க



ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.



இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..


 தரவிறக்க சுட்டி

உங்கள் கணணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் பார்க்க




 உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.

நீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.


வேண்டுமெனில் குறிப்பிட்ட யுஎஸ்பி கருவியை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை நீங்கள் நீக்கம் செய்யப்பட்ட கருவியை செருகினால் அது புதிய கருவியாய் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டு கண்டறியப்படும்.

Usb Deview என்ற இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் தற்போது செருகப்பட்டுள்ள மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய யுஎஸ்பி கருவிகளின் பெயர், விவரம், வகை, முதன்முதல் செருகிய தேதி, தயாரிப்பாளர் எண், தயாரிப்பு எண்( Product serial )போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.நன்றி!

தரவிறக்கச்சுட்டி
 

வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி




வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.

ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது.

இணையவாசிகள் சமர்பிக்கும் வார்த்தை விளக்க விடியோக்கள் முகப்பு பக்க்த்திலேயே அவர்கள் புகைப்படங்க்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன.அவற்றில் கிளிக் செய்தால் விளக்கத்தை கேட்கலாம். சமீபத்தில் சம்ர்பிக்கப்பட்டவை முதலில் இடம் பெறுகின்றன.மற்றவற்றை தேடிப்பார்க்கலாம்.

எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது.அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது.கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம்.அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால்!இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.

ஒரே வர்த்தைக்கு பலர் விளக்கம் அளித்திருந்தால் அவை அனைத்துமே இடம் பெருகின்றன.உறுப்பினர்கள் அவற்றுக்கு வாக்களிக்கலாம்.அந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வரிசைப்படுத்தப்படும்.

சமீபத்திய விடியோ,அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்னும் தலைப்புகளிலும் விளக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு அழகு உண்டு.தனி நபர்கள் குறிப்பிட்ட சொல் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி விளக்கும் போது அந்த அழகை உணர முடியும்.அதே நேரத்தில் தனிப்பட்ட விளக்கஙக்ளை கேட்கும் போது ஒரு சொல்லின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.உறுப்பினர் அனுபவம் சார்ந்து அதன் பொருளை விவரிப்பதால் அந்த சொல்லின் பயன்பாடு சார்ந்து அதனை புரிந்து கொள்வதும் சாத்தியமாகும்.

இப்படி வீடியோ விளக்கத்தை இணைப்பதன் முலம் அகராதிகளுக்கே புதிய பரிமாணத்தை வோர்டியா கொண்டு வந்து விடுகிறது.

இணையவாசிகள் சமர்பிக்கும் விளக்கம் தவிர துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கஙக்ளும் சேர்க்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன.விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சிரீதியிலான அகராதி என்னும் புதிய வகையான அகராதியாக இந்த தளம் உருவாகியிருப்பதாக பாராட்டப்படுகிற‌து.

Internet தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய


இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது.
U Have Website We have Cash
If you have website put our banner on it, make money for each visitor
Click Here...


மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின் (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.


தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். 

விண்டோஸ் 7 | How to Change the Logon Screen Background in Windows 7


Windows 7 logon screen இல் உங்களுடைய தனிப்பட்ட படத்தினை வேறு ஒரு மென்பொருள் ஒன்றினதும் துணை இன்றி இடுவது சாத்தியமா.? ஆம் நிச்சயமாக காணப்படும் படிகளை பின் தொடருங்கள் இது சாதாரண மாக உங்கள் Desktop Wallpaper இனை மாற்று வதுபோல் இலகுவானதாகும். 




இனி இந்த படிகளை தொடருங்கள் 
1. நீங்கள் பயன்படுத்தவிருக்கும் படம்  .jpg file ஆக இருத்தல் வேண்டும் அத்தோடு  245KB குறைவாக இருத்தல் வேண்டும்.

2. அப்படம் ஆனது 1440 x 900 or 1024 x 768 இருப்பின் மிகவும் நன்று You can use any of the photo editing software such as Photoshop to compress and set the resolution for your image. Once you’re done, save this image as backgroundDefault.jpg.

3. You will need to copy this image to
C:\Windows\system32\oobe\info\backgrounds
இந்த link கிடைக்கப்பெறா விடின் உருவாக்கவும் 

4. Now open the Registry Editor (Start -> Run -> Type regedit) and navigate to the following key
HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\
LogonUI\Background
Background does not exist rightclick LogonUI, select New and then Key, and then name itBackground. Now locate OEMBackground (listed on the right side). If it does not exist, right-click Background and select New and then DWORD and name it OEMBackground.
5. Double-click on OEMBackground and set the Value Data to 1.
6. Now log-off to see the new logon screen background. If you would like to revert back to the default background, just set the Value Data back to 0.
ஆங்கிலத்தில் எழுதி இருப்பதற்கு மன்னிக்கவும்

பிளாக் மற்றும் இணையதளங்களில் முறையற்ற தகவல் பரப்பினால் 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம்



பிளாக் என்பது எதற்காக உருவானது என்றால் உங்களைப்பற்றிய தகவல்கள் மற்றும் நீங்கள் சமூகத்திற்கு சொல்லும் நன்னெறிகள் என்ன என்பதை தெரிவிப்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது. நாளடைவில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அவர்களை பற்றி கிண்டலாக எதாவதை தங்கள் பிளாக்குகளில் பதிவர் ஆனால் தற்போது இதே நிலை சற்று தலைகீழாகமாறி இந்த பிளாக்குகளில் தடைசெய்யப்பட்ட ஆபாச படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.



இதை கட்டுபடுத்தமுடியாது என்று அனைத்து நாடுகளும் கூற சீனா தன் நாட்டில் மிகப்பெரிய இணையதள புரட்சிக்காக புதிய கோட்பாட்டை விதித்து அது வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பிளாக் மற்றும் இணையதளங்களில் ஆபாச தகவலகளை தடுக்கமுடியாது என்று கூறிய அனைத்து நாடுகளும் தற்போது இது சாத்தியம் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது.


இதற்காக உலக நாடுகளின் சைபர்கிரைம் போலீசார் தற்போது ஆபாச தகவல்கள், முறையற்ற தகவல்கள்,ஆபாச வீடியோக்கள் போன்றவற்றை பரப்பும் பிளாக்கர் மற்றும் இணையதள உரிமையாளர்களின் கணினி IP முகவரியை கண்டுபிடிக்க சிறப்பு ஏற்பாடும் செய்துள்ளது. இது அனைத்து நாடுகளிலும் உடனடியாக செயலுக்கு வந்துள்ளது. தனிநபர் பற்றி தவறான தகவல்களை பரப்பிவரும் இணையதளங்களை உங்கள் அருகில் இருக்கும் சைபர்கிரைம் போலீஸ்-ல் சென்று புகார் கொடுக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


மக்களும் இதுபோன்ற ஆபாச தளங்களை ஆன்லை-ல் புகார் செய்யும் வசதி இந்த 2010,மார்ச் மாதத்தின் இறுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிகிறது. ஆபாசதளங்கள், வீடியோக்கள் ,தனிநபர் பற்றி தவறான செய்தி வெளியீடும் நபர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் பயன்படுத்தப்பட்ட கணினியும் ப்றிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்

கூகிள் இல் 10 முதல் இடம் நித்தியானந்தாவுக்கு கின்னஸ் சாதனை


கூகுள் வரலாற்றிலே இதுவரை ஒருவரின் பெயர் முதல் 10 இடத்தை பிடித்தில்லை அந்த வகையில் நித்யானந்த போலிசாமியாரின் பெயர் முதல் 10 இடத்தையும் தக்கவைத்துள்ளது. அனைத்து மக்களும் ஒரே நாளில் அதுவும் ஒரே பெயரை திரும்ப திரும்ப தேடி இருக்கிறார்கள் என்றால் இவர் எவ்வளவு பெரிய தலைவராக இருக்க வெண்டும் கடந்த 3-ம் தேதி காலையில் கூகுளுக்கே சந்தேகம் வந்துவிட்டது ஏதாவது வைரஸ் நித்யானந்தா என்ர பெயரில் வந்துவிட்டதா என்று அந்த அளவுக்கு 1 நிமிடத்திற்கு 2 இலட்சம் பேர் என்று இவரை தேடியுள்ளனர்.அனைவருக்கும் கையில் அகப்பட்டது சன்நீயுஸ்-ல் ஒளிபரப்பான அந்த வீடியோ தான்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நித்யானந்ததின் வீடியோ ஒளிபரப்பான அத்தனை இனையதளகங்ளும் வேகுவேகமக முதல் இடத்தை பிடித்துள்ளன. பிரபல் தமிழ் இணையதளங்களில் கடந்த இரண்டு நாள் வாசகர் மிகக்குறைவாம் அந்த அளவிற்கு நித்யானந்தம் ஒரே நாளில் தன் தலைமேல் மண்ணை வாரி இறைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது

டிவி யை இயக்க கையசைப்பு போதும் ரிமோட் வேண்டாம்


கை அசைத்தால் “டிவி’ இயங்கும்; விரல் ஆட்டினால் சேனல் மாறும், சவுண்ட் கூடும் குறையும். இப்படியொரு தொழில்நுட்பம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “டிவி’யை இயக்க ரிமோட் கன்ட்ரோல் முறை உள்ளது; பல நாடுகளில், தொடுதிரை வசதியும் வந்துவிட்டது. இப்போது அதையும் தாண்டி புதிய தொழில்நுட்ப வசதி வந்து விட்டது.
டிவி’யை இயக்க ரிமோட்டை தேடவேண்டாம்; பட்டனை தட்டவேண்டாம். கை அசைத்தால் போதும் “டிவி’ இயங்கும்; விரல் ஆட்டினால் சேனல் மாறும், சவுண்ட் கூடும் குறையும். இப்படியொரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளது அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனம். அமெரிக்காவில் புருஷெல்ஸ் நகரை சேர்ந்த சாப்ட்ஹைனடிக் என்ற நிறுவனம், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவன கூட்டுடன் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
இந்த தொழில்நுட்பத்திற்கு 3-ஈ சைகை என்று பெயரிட்டு உள்ளது. இத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3-ஈ வெப்கேமராவை “டிவி’யின் மேல் முகப்பு பகுதியில் பொருத்த செய்கிறது. இந்த கேமரா முன் நாம் நின்று கொண்டு கை அசைக்கும் போது அது பதிவாகி “டிவி’யினுள் செலுத்தப்பட்டு அது இயங்குகிறது. நம்முடைய ஒவ்வொரு அசைவுக்கு தகுந்தாற் போல் “டிவி’ இயங்கும் படி இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. விரல்களை ஆட்டும் போது சேனல் மாறவும், சவுண்ட் கூட குறைய செய்யும். இந்த தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

ஒரே வருடத்தில் $1 பில்லியன் டாலர் யூ டியுப் மெகா சாதனை


கூகுளில் கையில் மண் கிடைத்தால் கூட அதை தங்கமாக மாற்றிவிடுவார்கள் என்று தான் தோறுகிறது. ஒரு சாதாரண இணையதளமாக இருந்த யூடியுப்-ஐ கூகுள் நிறுவனம் வாங்கி இன்று அதை மிகப்பெரிய சாதனை இணையதளமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் இப்போது கூகுள் நிறுவனத்தில் ஒர் அங்கமான யூடியுப் $1 பில்லியன் டாலர் வருமானத்தை ஒரே வருடத்தில் பெற்றுள்ளது. இது தான் மிகப்பெரிய சாதனை.கடந்த 2009 ஆம் ஆண்டு 729 மில்லியன் டாலர் பணத்தை அள்ளியது. தொழில்நுட்ப வல்லுனர்களின் கணிப்புப்படி இந்த ஆண்டு 945 மில்லியன் டாலர் வரை வரலாம் என்று கூறினர் ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி இன்று 1 பில்லியன் டாலரை குவித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியகாரணம் கூகுள் தான்.
ஒரு பக்கம் கூகுளுக்கு சீனாவில் தடை என்று இருந்தாலும் மறுபக்கம் கூகுள் தன் உண்மையான சாதனையை சாதித்துக்கொண்டே தான் இருக்கிறது.அடுத்த ஆண்டும் இதே போல் சென்றால் கூகுள் மேலும் பல பில்லியன் டாலர்களை குவிக்கும்.

Stop Using Google Buzz!



கூகல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பஸ்ஸ் எனும் சோசியல் வசதியில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்ததை பஸ்ஸ் அறிமுகமான இரண்டாம் நாளே கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
என்ன தான் தவறு அது????????


கூகல் பஸ்ஸ் என்பது ஒருவகையில் Orkut போன்ற ஒரு சோசியல் தளம் போன்றது. Twitter & Facebook போன்ற பிரபலமான தளங்களின் சில வசதிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது தான் இந்த பஸ்ஸ்.
நீங்கள் யார் யாருக்கெல்லாம் அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புகிறீர்களோ அவர்கள் உங்களின் நண்பர்களாக பஸ்ஸ் இணைத்துவிடும். நீங்கள் உங்களின் மேல் அதிகாரி அல்லது காதலன் / காதலி உடன் அதிகமாக சாத்திங் செய்திருந்தால் அவர்களும் உங்களின் பஸ்ஸ் நண்பர்களாகி விடுவர்.

உங்களின் பஸ்ஸ் நண்பர்களின் முழு மின்னஞ்சல் முகவரி பிற அனைத்து பஸ்ஸ் நண்பர்கள் ஆனவருக்கும் தெரிந்துவிடும்.
பிரச்சனையின் தீவிரம் இப்போது உங்களுக்கு புரியலாம். பஸ்ஸ் உங்களின் அனுமதி கேட்காமலே உங்களுக்கு யார் எல்லாம் நண்பர்களாக இருக்கலாம் மற்றும் உங்களை யார் எல்லாம் நண்பராக்கிக் கொள்ளலாம் என தன்னிச்சையாக முடிவு எடுக்கும்.



அவர்களின் மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்துவிடும்.
பஸ்ஸ் ன் செயல்பாடுகளினை நிறுத்த,
என்ற பக்கத்தை திறந்து “Disable Google Buzz” என்ற சிவப்பு நிற வாசகத்தை Click செய்து அடுத்து வரும் குறும் ஜன்னலில் Also unfollow me from anyone I am following in Buzz, Google Reader, and other Google products. என்பதை டிக் செய்து பின் “Yes, Delete My profile and posts” என்ற பட்டனை அழுத்தவும்

நின்ற இதயம் மீண்டும் இயங்குமா?


பொதுவாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயத்துடிப்பு அடங்கி உயிர் இழந்து விடுவார்கள்.
தற்போது அப்படி நின்ற இதயத்தையும் மீண்டும் இயக்க வைக்க முடியும், அதனால் ஒருவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்’(இது பேட்டரியால் இயங்கக் கூடியது) என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயக்க வைத்தனர்.
இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.
ஐரோப்பாவில் உள்ள 14 ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அனுமதிப்பட்டிருந்த 200 பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களில் 182பேர் உயிர் பிழைத்தனர். அப்படி உயிர் பிழைத்தவர்களில் 83பேர் 66 வயது முதல் 71வயது உடையவர்கள்!

வலை 3.0 தொழில்நுட்பம் | What is WEB 3.0

Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது.
  Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.௦

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது

         Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

How to create a Password Protected Folder | தமிழில்

இந்த பதிவில் கணனியில் உள்ள உங்கள் Folder இற்கு மேலதிக மென்பொருட்களின் உதவி இன்றி
Password இட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று சொல்கிறேன்.
படிப்படியாகவும் இலகுவாகவும் password protected folder. ஒன்றினை உருவாக்குங்கள். 


How to create a Password Protected Folder :

Step 1 : புதிய folder ஒன்றினை உருவாக்குங்கள்  (Right-click -->> New Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள்.
Step 2 : பாதுகாப்பாக வைக்க வேண்டிய File களை அந்த Folder இல் இடுங்கள்.
Step 3 : நீங்கள் உருவாக்கிய Folder இல் Right Click செய்து  Send To -->> Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள்.
Step 4 :  இப்போது அதே இடத்தில் Compressed (zipped) Folder உருவாகி இருக்கும். 
Step 5 : Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய Folder இருக்கும்.
Step 5 : File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Password இனை இடுங்கள்.
உங்களுக்கு இது இன்னும் பாதுகாப்பானதாக இல்லாவிடில் Compressed (zipped) Folder இனை Hidden File ஆக்கலாம். 

Internet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி?

உலகில் 66% இணையப் பயனாளார்கள் Internet Explorer எனும் உலவி(Browser) யைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு Internet Explorer தங்களின் தாத்தாவை விட மிகவும் மெதுவாகச் செயல்படுகிறது.
Hacker எனப்படும் புள்ளுறுவிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மென்பொருள்களில் Internet Explorerம் ஒன்று.
உங்களின் அனைத்து add-on எனப்படும் துணைக் கருவிகளை முழுமையாக நீக்குவதன் மூலம் தங்களின் இணைய உளவியை 40%ற்கும் மேல் விரைவாகச் செயல்பட வைக்கலாம்.
ஏன் என்றால், அனைத்து  add-on  மென்பொருள்களும் உங்களுக்கு தெரியாமலேயே இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும். இதனால், உங்களுக்கு அனைத்து வளைபக்கங்களும் மெதுவாகப் பதிவிறக்கம் ஆவது போல் தோன்றும்.
Tools -> Manage Addons -> Toolbars
அங்கு சென்று Adobe Flash, Java & AVG/BitDefender or any Anti-Virus toolbars தவிர மற்ற அனைத்து தேவை இல்லாத கருவிப்பெட்டிகளை (Toolbars) செயல்நிலை நிறுத்தம் செய்யவும். (Disable).
நன்றி

Windows இனை அடுத்தவர் பார்வைக்கு Genuine ஆக மாற்றிக் கொள்ளுங்கள்


How to Alter Windows Product ID

நீங்கள் உங்கள் கணனியில் Microsoft Windows operating system இனை பாவிப்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். உங்கள் கணனியில் பதிவு செய்திருக்கும் Microsoft Windows operating system இற்கு ஒரு Product ID இருக்கும். அதனை நீங்கள் MyComputer இல் Right-Click செய்து Properties Option ஐ தெரிவு செய்வதன் மூலம் காணலாம் 



Windows XP இல் 
Windows 7 இல் 
இவற்றில் காணப்படும் Product ID இனை நீங்கள் நினைத்தவாறு மாற்றுவது முடியுமா என்று கேட்டால் முடியும் சில நிமிடங்களிலேயே மாற்றி விடலாம். இதோ Product ID inai மாற்றிய பின் 


Windows XP இல் 
Windows 7 இல் 


இதனை செய்வது பெரிய காரியமல்ல சில படிகளிலேயே இலகுவாக செய்ய முடியும். கீழே காணப்படும் படிகளை தொடருங்கள்

Newest Technology Gadgets | புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்

உலகம் சுழன்று கொண்டு இருக்கும் வேகத்தை விட தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. சில புதிய தொழில்நுட்பத்தில் உருவான உபகரணங்கள் சில 

Cell Phone









Sprout Umbrella 








Cellphone







Laptop....







Tablet PC Made Of Wood







USB Flash Drive Watch







BYB Balance Cellphone (Touchscreen)







Dual Music Player That Plays Your MP3 Collection in your CDs









Nokia 888 Mobile Phone





Related Posts Plugin for WordPress, Blogger...