Thursday 27 October 2011

உங்களுக்கு வரும் email அனுப்பியவர் யார்?




ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு:


ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் முதலில் உங்களின் கணக்கில் உள் நுழைந்துக்கொள்ளுங்கள்..




உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பெட்டியின் வலது மூளையில் Reply என்று ஒரு பட்டன் இருக்கும்.  அதன் அருகே உள்ள சிறிய முக்கோண வடிவ பொத்தானை கிளிக் செய்தால் இவ்வாறான ஒரு கீழ்விரித் தோற்றம் வரும்.






அதில் show original என்பதை கிளிக் செய்தவுடன் படத்தில் காட்டியபடி தோன்றும்.






அதில் Recived: from என்பதில் IP முகவரியிலிருந்து உங்களுக்கு ஒரிஜினல் மின்னஞ்சல் வந்திருக்கும்..




IP முகவரியை வைத்து அதற்குரிய முகவரியை எளிதாக கண்டுபிடிக்க ஒரு சில தளங்கள் நமக்கு உதவிபுரிகின்றன. அவைகளில் இரண்டு மட்டும் கீழே


01 )IP2Location 
   
02 )GeoBytes IP Locator


 இத்தளங்கள் சென்று ஐ.பி முகவரியை இட்டு  நமக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து யார் அனுப்பினார்கள் என்பதை முழுமையாக நாம்  சுலபமாக கண்டறியலாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...