Sunday, 6 November 2011

உங்களது பேஸ்புக் நண்பர்கள் எந்த இடத்தில் இருக்கின்றார்கள்



இணையத்தில் இன்று அதிகம் போலி மற்றும் ஏமாற்று நடிவடிக்கைகள் நடக்கும் தளமாக இன்று பேஸ்புக் காணப்படுகின்றது. கணக்கெடுப்பின் படி பேஸ்புக்கிளுள்ள மொத்த Profile ல் சரிக்கு சமாமானவை போலியான Profileகள். ஒருவர் இந்தியாவில் இருந்து கொண்டே நான் அமெரிக்காவில் இருக்கின்றேன் என மற்றவைர்ளை ஏமாற்ற முடியும். உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள் என மெப்பின் மூலம் பார்ப்பதற்கு. இம் முறையை பயன்படுத்தலாம். கீழுள்ள தளத்திற்கு சென்று Socialmap எனும் பேஸ்புக் Applicationனை Allow பண்ணுங்கள். உங்கள் பேஸ்புக் நண்பர்கள் இருக்கும் இடத்தினை மெப்பில் காண்பீர்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...