Sunday, 30 October 2011

கூகிள் இல் 10 முதல் இடம் நித்தியானந்தாவுக்கு கின்னஸ் சாதனை


கூகுள் வரலாற்றிலே இதுவரை ஒருவரின் பெயர் முதல் 10 இடத்தை பிடித்தில்லை அந்த வகையில் நித்யானந்த போலிசாமியாரின் பெயர் முதல் 10 இடத்தையும் தக்கவைத்துள்ளது. அனைத்து மக்களும் ஒரே நாளில் அதுவும் ஒரே பெயரை திரும்ப திரும்ப தேடி இருக்கிறார்கள் என்றால் இவர் எவ்வளவு பெரிய தலைவராக இருக்க வெண்டும் கடந்த 3-ம் தேதி காலையில் கூகுளுக்கே சந்தேகம் வந்துவிட்டது ஏதாவது வைரஸ் நித்யானந்தா என்ர பெயரில் வந்துவிட்டதா என்று அந்த அளவுக்கு 1 நிமிடத்திற்கு 2 இலட்சம் பேர் என்று இவரை தேடியுள்ளனர்.அனைவருக்கும் கையில் அகப்பட்டது சன்நீயுஸ்-ல் ஒளிபரப்பான அந்த வீடியோ தான்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நித்யானந்ததின் வீடியோ ஒளிபரப்பான அத்தனை இனையதளகங்ளும் வேகுவேகமக முதல் இடத்தை பிடித்துள்ளன. பிரபல் தமிழ் இணையதளங்களில் கடந்த இரண்டு நாள் வாசகர் மிகக்குறைவாம் அந்த அளவிற்கு நித்யானந்தம் ஒரே நாளில் தன் தலைமேல் மண்ணை வாரி இறைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...