Sunday 30 October 2011

பிளாக் மற்றும் இணையதளங்களில் முறையற்ற தகவல் பரப்பினால் 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம்



பிளாக் என்பது எதற்காக உருவானது என்றால் உங்களைப்பற்றிய தகவல்கள் மற்றும் நீங்கள் சமூகத்திற்கு சொல்லும் நன்னெறிகள் என்ன என்பதை தெரிவிப்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது. நாளடைவில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அவர்களை பற்றி கிண்டலாக எதாவதை தங்கள் பிளாக்குகளில் பதிவர் ஆனால் தற்போது இதே நிலை சற்று தலைகீழாகமாறி இந்த பிளாக்குகளில் தடைசெய்யப்பட்ட ஆபாச படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.



இதை கட்டுபடுத்தமுடியாது என்று அனைத்து நாடுகளும் கூற சீனா தன் நாட்டில் மிகப்பெரிய இணையதள புரட்சிக்காக புதிய கோட்பாட்டை விதித்து அது வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பிளாக் மற்றும் இணையதளங்களில் ஆபாச தகவலகளை தடுக்கமுடியாது என்று கூறிய அனைத்து நாடுகளும் தற்போது இது சாத்தியம் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது.


இதற்காக உலக நாடுகளின் சைபர்கிரைம் போலீசார் தற்போது ஆபாச தகவல்கள், முறையற்ற தகவல்கள்,ஆபாச வீடியோக்கள் போன்றவற்றை பரப்பும் பிளாக்கர் மற்றும் இணையதள உரிமையாளர்களின் கணினி IP முகவரியை கண்டுபிடிக்க சிறப்பு ஏற்பாடும் செய்துள்ளது. இது அனைத்து நாடுகளிலும் உடனடியாக செயலுக்கு வந்துள்ளது. தனிநபர் பற்றி தவறான தகவல்களை பரப்பிவரும் இணையதளங்களை உங்கள் அருகில் இருக்கும் சைபர்கிரைம் போலீஸ்-ல் சென்று புகார் கொடுக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


மக்களும் இதுபோன்ற ஆபாச தளங்களை ஆன்லை-ல் புகார் செய்யும் வசதி இந்த 2010,மார்ச் மாதத்தின் இறுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிகிறது. ஆபாசதளங்கள், வீடியோக்கள் ,தனிநபர் பற்றி தவறான செய்தி வெளியீடும் நபர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் பயன்படுத்தப்பட்ட கணினியும் ப்றிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...