நீங்கள் உங்கள் கணனியில் Microsoft Windows operating system இனை பாவிப்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். உங்கள் கணனியில் பதிவு செய்திருக்கும் Microsoft Windows operating system இற்கு ஒரு Product ID இருக்கும். அதனை நீங்கள் MyComputer இல் Right-Click செய்து Properties Option ஐ தெரிவு செய்வதன் மூலம் காணலாம்
Windows XP இல்
Windows 7 இல்
இவற்றில் காணப்படும் Product ID இனை நீங்கள் நினைத்தவாறு மாற்றுவது முடியுமா என்று கேட்டால் முடியும் சில நிமிடங்களிலேயே மாற்றி விடலாம். இதோ Product ID inai மாற்றிய பின் Windows XP இல்
Windows 7 இல்
இதனை செய்வது பெரிய காரியமல்ல சில படிகளிலேயே இலகுவாக செய்ய முடியும். கீழே காணப்படும் படிகளை தொடருங்கள்
0 comments:
Post a Comment