இணைய தளப் பயன்பாட்டாளர்களைக் கவரும் வழியில் இணைய தளங்களில் பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விளம்பரங்களை வணிக நிறுவனங்களிடமிருந்து, இணைய தளம் நடத்துவோர்க்குப் பெற்றுத் தரும் முகவர்களாகச் செயல்படும் நிறுவனங்கள் இணைய விளம்பர அமைப்புகள் என்று கூறலாம். இந்த மாதிரியான விளம்பர அமைப்புகள் பல இருக்கின்றன. பெரிய இணைய நிறுவனங்கள் கூட இது போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன.
இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் அமைப்புகள் விளம்பரதாரர்களிடம் விளம்பரங்களைப் பெற்றுக் கொண்டு அதை
இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் அமைப்புகள் விளம்பரதாரர்களிடம் விளம்பரங்களைப் பெற்றுக் கொண்டு அதை
- எழுத்து வடிவ விளம்பரம்
- பிரதிமை விளம்பரம்
- காட்சி விளம்பரம்.
- இணைப்பு அலகுகள் விளம்பரம்
- பரிந்துரை விளம்பரம்
- கருத்து அலகுகள் விளம்பரம்
எனும் தலைப்பின் கீழ் பல அளவுகளில் பிரித்து அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள இணைய தளங்களுக்கு அந்த இணைய தளத்தின் உள்ளடக்கங்களுக்குத் தகுந்த விளம்பரங்களை வழங்குகின்றன.
இணைய தளங்களுக்கு விளம்பரம் அளிக்கும் இணைய விளம்பர அமைப்புகளில் முன்னிலையில் இருக்கும் அமைப்பு கூக்ளி ஆட்சென்ஸ் (Google AdSense) எனும் அமைப்புதான். இந்த அமைப்பு மற்ற இணைய விளம்பர அமைப்புகள் வழங்கும் விளம்பரக் கட்டணங்களை விட அதிகமான கட்டணங்களை அளிக்கிறது. ஆனால் இந்த அமைப்பு தமிழ் மொழியிலான இணைய தளங்களுக்கு விளம்பரங்களை வழங்குவதில்லை அதனால் நம் போன்ற தமிழ் வலை பதிவர்களுக்கு பயன்படாது. அனால் தமிழ் மொழியிலான வலைத்தளங்களுக்கு விளம்பரம் வழங்கும் அமைப்புகளில் (Google AdSense) இற்கு நிகரானது எனக்கருதப்படுவது Bidvertiser எனும் அமைப்பு.
சாதாரணமாக ௦ஒரு கிளிக் இற்கு (valid click)
௦0.03$ - 0.13$ உம் மற்றும் குறித்த சில விளம்பரங்கள் மற்றும் குறித்த சில நாடுகளில் இருந்து வரும் கிளிக் இற்கு
0.30$ - 1.2 $ வரையும் வழங்கப்படுகிறது.
அத்தோடு உங்கள் கணக்கில் 10$ வந்தவுடன் உங்கள் Paypal கணக்கிற்கு அனுப்பப்படும்.
Bidvertiser இல் சேர எங்கே சொடுக்கவும்
சும்மா ப்ளாக் வெட்டியா இருக்கிறதா விட இதை பயன்படுத்தினால் மேலதிக வருமானமும் செயற்படுத்தக் கூடியதாய் இருக்கும். பயன்படுத்திப் பாருங்கள் ஏதாவது சந்தேகம் என்றல் comment இல் கேட்கவும
0 comments:
Post a Comment