Thursday 27 October 2011

டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க உதவும் தளம்




அனிமேசன் படிக்காதவர்களும் எளிதாக டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க இலவசமாக உதவுகின்றது  இத்தளத்துக்கு செல்கின்றமை மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் அனிமேசன் உருவாக்கலாம்.

அனிமேசன் செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.

Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற பொட்டானை பொத்தானை அழுத்த வேண்டும்.

நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமேசன் அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும்.

டெக்ஸ்ட் அனிமேசனின் பக்கத்தில் இருக்கும் Download என்கிற பொத்தானை சொடுக்கி Gif கோப்பாக நம் கணனியில் சேமித்து பயன்படுத்தலாம்.

தளத்தின் முகவரி

தளத்தின் முகவரி

தளத்தின் முகவரி  

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...