- mozila firefox யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.
- mozila firefox யை open பண்ணி address bar இல் about:config என டைப் செய்து enter கீ தட்டவும்.
- அதன் பிறகு warning message வரும். அதில் I”ll be careful இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு Filter box இல் network என டைப் செய்து enter கீ தட்டவும் (படத்தை பார்க்கவும்).
- அதன் பிறகு network.http.pipelining.max requests இதை கண்டுபிடித்து கிளிக் செய்யவும்(படத்தை பார்க்கவும்).
- அதன் பிறகு interger value message பாக்ஸ் ஓபன் ஆகும்.அந்த box இல் 10 என டைப் செய்து ok கொடுக்கவும.
- mozila firefox யை close பண்ணிவிட்டு மறுபடியும் mozila firefox யை open பண்ணவும். mozila firefox வேகம் அதிகரித்திற்கும்.
தரவிறக்க firefox
Posted in: firefox யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது
0 comments:
Post a Comment