உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?
உங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .
இதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .
ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை போலி IP மாற்றிக்கொண்டு இருக்கலாம் .
இதனால் இணையத்தளத்தில் Anonymous போல உலவலாம் .
உங்கள் Identity பாதுகக்கபடுகிறது.
ஒரு சில வலைபக்க Hackers களிடம் இருந்து பாதுகாப்பு,
உங்கள் Online நடவடிக்கைகள் பிறர் கண்காணிப்பதை தடுக்கலாம் ,
தரவிறக்க சுட்டி
பின்னர் அதனை install செய்து உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்து எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை உங்கள் IP மாறவேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்
U Have Website We have Cash
If you have website put our banner on it, make money for each visitor
Click Here...அவ்வளவுதான் , இனி யாரும் உங்கள் உண்மையான IP, Country கண்டறிய முடியாது ....
Posted in: IP Adderss மறைப்பது எப்படி ?
0 comments:
Post a Comment