விண்டோக்ஸ் என்பது எவரும் எளிதாக பயன்படுத்துவதற்காக வடிவமைக்கபட்ட ஓர் இயக்க முறைமை ஆகும். இதை பற்றிய தகவலுடன் 135 இடுகைகளை கொண்ட தமிழ் மென்நூல் இங்கு இணைக்க பட்டுள்ளது. இவ் மேன்நூளை படித்து முடிக்கும் பொது நீங்க விண்டோஸ் எக்ஸ்பியில் தேர்ச்சி பெற்றுல்லிற என்பதை உறுதிப்படுத்த சில கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை தரவிறக்கம் செய்து நீங்களும் ஓர் விண்டோஸ் எக்ஸ்பியில் கட்டமைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
தரவிறக்கம் செய்ய சுட்டி
Posted in: Windows-XP - தமிழ் மென்நூல்
0 comments:
Post a Comment