Google+ வரல்லாறு காணாத வளர்ச்சியைக் காட்டுகிறது. விரைவில் 10௦ மில்லியன் பாவனையாளர்களை அடைந்துவிடும். Google இன் விசுவாசமான
வாடிக்கையாளர்கள் 10 குறுக்கு வழிகளை விபரித்துள்ளனர்.
1. நீங்கள் Android ஐ பாவிக்கா விட்டாலும் Google + தகவல்களை
உங்களுடைய phone இல் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்
2. எழுதி குறையாக உள்ள தகவல்களை Draft அக Circle பண்ண முடியும்
3. நண்பர்களின் விமர்சனங்கள் அதிகரிப்பின் post ஐ தற்காலிகமாக இடை நிறுத்த முடியும்
4. திருத்தங்கள் செய்ய குறுக்கு வழிகள்: bold, italic, underline, and more
_ italic text _ ➜ italic text
* bold text * ➜ bold text
- strikethrough text - ➜ strikethrough text
_*italic bold text*_ ➜ italic bold text
5. Google+ நண்பர்களை post இற்கு உள்ளேயும் இன்னைக்க முடியும்
6. Posts அடிக்கடி Stream இன் மேல் வருமாயின் mute பண்ண முடியும்
7. உங்களுடைய stream இற்கு உள்ளே Post களில் விரைவாக மாறமுடியும்
The “J” key to scroll forward and the “K” key to scroll back
8. Google உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை விளம்பரங்கள் காட்ட பயன்படுத்துவதை நிறுத்தலாம்
9. Google + இன் உள்ளே இருந்தவாறே இனைய தளத்தில் தேடமுடியும் (Chrome only )
10.உங்களுடைய Facebook contacts களை Google + இனுள் கொண்ட்டுவரமுடியும்
Posted in: Google + இல் நீங்கள் அறிந்திராத விடயங்கள்
0 comments:
Post a Comment