Thursday, 27 October 2011

விரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்





நாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது Start Menu இனூடாக புரோக்கிராம்களை Open செய்துகொள்வோம் இதன் போது நேரமும் வீண் விரயமாகின்றது அதை Open செய்வதே ஒரு வேலையாகவும் அமைகின்றது. இந்த வேலையை இலகுவாகாச் செய்வதற்கே ஒரு செய்வதற்காகவே இருக்கிறது ஒரு சூப்பர் மென்பொருள் இருக்கிறது அதுதான் Launchy  இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. Install செய்ததும் System Ray இனுள் வந்து அமர்ந்து கொள்ளும், நீங்கள் Alt+Space இனை அழுத்தியதும் Window ஒன்று தோன்றும் (கீழே படத்தில் உள்ளவாறு.)



அதில் நீங்கள் திறக்க விரும்பும் புரோக்கிராமின் முதல் எழுத்துக்களை Type செய்ததும் அவ்வெழுத்திலுள்ள புரோக்கிராம்கள் Search செய்யப்பட்டு வரிசைப்படுத்தப்படும் இலகுவாக Select செய்ததும் Enter Key இனை அழுத்தவும்! நொடிப்பொழுதில் Open செய்துவிடலாம்.

தரவிறக்க  சுட்டி

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...