இப்போது எங்கும் இணையவேகம் ஆகக்குறைந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது (ஒரு சில பிரதேசங்கள் தவிர்த்து) . சாதாரணப் பாவனைக்கு எந்த இணைய வேகமுமே கைகொடுக்கிறது. ஆனால் தரவிறக்கத்தை பொறுத்தவரை அதிவேக இணப்புகள் மாத்திரமே சரியாகிறது. 1 ஜிபி அளவுள்ள ஒரு File ஐ தரவிறக்கவேண்டுமானால் ஒருநாள் முழுதும் செலவழிக்கவேண்டியுள்ளது. சிறிய அளவுள்ள file கள் என்றால் Internet Download Manager மூலமாகவோ அல்லது Orbit மூலமாகவோ விரைவாக தரவிறக்கிவிடலாம். ஆனால் அதிக கொள்ளளவுடைய File களை தரவிறக்குவதில்தான் பிரச்சினை.
இப்படியான அதிக கொள்ளளவுடைய file களை தரவிறக்குவதற்கு பலரும் Bittorrent மற்றும் Utorrent போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் இவை அதிவேக இணைய இணைப்புக்களுக்கு மாத்திரமே சரியாகிறது.
இதற்கு மாற்றீடாகத்தான் Media GET என்னும் மென்பொருள் வந்திருக்கிறது. Bittorrent, Utorrent இலும் பார்க்க மூன்றில் ஒரு பங்கு வேகமாக தரவிறக்கம் செய்கிறது. அத்துடன் Bittorent சீரான வேகத்தில் தரவிறக்கம் செய்வதில்லை. உதாரணமாக தரவிறக்க வேகம் 50kbps ஆக இருந்தால் Bittorent இல் அதிகூடிய வேகமாக 40 தொடக்கம் 45 kbps ஆகவே இருக்கும். அதுவும் சில வேளைகளிலேயே. பெரும்பாலும் 35 kbps இலும் அதற்கு குறைவாகவுமே தரவிறக்கம் செய்கிறது.

இதனால் 50kbps தரவிறக்க வேகம் உள்ளவர்களும் மிகக்குறைவான வேகத்திலேயே தரவிறக்கவேண்டியுள்ளது. High Bandwidth Allocation மூலமாக தரவிறக்கினாலும் அதிக வேகம் சாத்தியப்படுவதில்லை.
ஆனால் Media GET இதற்கு மாற்றீடாக பல வசதிகளுடன் வந்திருக்கிறது. தரவிறக்க வேகம் 50kbps ஆக இருந்தால் தரவிறக்கம் 45-48kbps ஆக இருக்கிறது. அத்துடன் சமச்சீரான வேகத்தில் தரவிறக்கம் செய்வதால் வேகமாக தரவிறக்கக்கூடியதாக இருக்கிறது. சாதாரணமாக எனது இணைப்பு வேகத்தில் Bittorrent மூலமாக ஒரு நாளில் ஆகக்கூடியது 1 ஜிபி அளவுடைய file ஐயே தரைறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால் Media Get மூலமாக அண்ணளவாக ஒரு நாளைக்கு 2ஜிபி அளவுடைய தரவிறக்கத்தை செய்யக்கூடியதாக இருந்தது.

இவற்றை விட பல சூப்பர் வசதிகளும் இதனுடன் வந்திருக்கிறது. அதில் முக்கியமானது Serch வசதி. உங்களுக்கு தேவையானதை இதில் தேடினால் அதற்குரிய Torrent File ஐ மாத்திரம் தேடித்தருகிறது. அவற்றை கிளிக் செய்து அதிலேயே தரவிறக்கிக்கொள்ளலாம். அத்துடன் அந்த Torrent File ஐ தரப்படுத்தல் செய்து தருவதால் இன்னும் இலகுவாக இருக்கிறது.
இதைவிட Media Player, Media Library Cataloug போன்ற வசதிகளும் சேர்ந்து வந்துள்ளது.
ஆனால் தரவிறக்கவேகம் அதிகமாக இருக்கும்போது இணையப்பக்கங்களை பார்ப்பது கடினமாக இருக்கும். பக்கங்கள் லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதை சரி செய்ய வேண்டுமானால், நீங்கள் இணையப்பக்கங்களை பார்வையிடும்போது தரவிறக்க வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும்.
இதற்கு தரவிறக்கும் File இன்மேல் Right கிளிக் செய்து Set Normal Priority அல்லது Set Slow Priority என்பதை தெரிவு செய்ய வேண்டும்

தரவிறக்க சுட்டி
Posted in:
0 comments:
Post a Comment