|
எமது இணைய தொடர்பின் வேகத்தினை அதிரிப்பதற்கு என இன்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர்கள்(Internet Speed Booster) உண்டு. இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் எம் இணையத் தொடர்பின் வேகத்தினை 200% மேல் அதிகரிக்கச் செய்யலாம். வேகத்தினை அதிகரிப்பது இல்லாமல் பாதுகாப்பான இணைய பாவனையையும் மற்றும் எமது கணனியின் வேகத்தினையும் அதிகரிக்கும் வகையில் இவ் மென்பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவிறக்கி இன்ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள். இவ் மென்பொருள் டயலப் மற்றும் புரோட்பான்ட் இரண்டிலும் சிறப்பாக செயற்படிக் கூடியத
மென்பொருளினை தரவிறக சுட்டி
0 comments:
Post a Comment