சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று சிவாஜியில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார்.நாம் ஏன் சாகும்நாள் தெரிந்துகொள்ளவேண்டும் .இதுவரை நாம்வாழ்ந்த நாளை-தேதி-மணி,நிமிடம்,வினாடி என அறிந்துகொள்ளலாம்.இதுமட்டும் அல்ல - நமது குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து இதுவரை அதன் வயதை அறிந்துகொள்ளலாம்.திருமணம் ஆகியிருந்தால் திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்து்காள்ளலாம்.நீங்கள் காதலிப்பவராக இருந்தால் காதலித்து எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்துகொள்ளலாம்.400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் உள்ள Edit கிளிக் செய்து நீங்கள் விரும்பும் தேதியை தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Details கிளிக் செய்ய உங்களுக்கு மேல் உள்ள விவரங்கள் கிடைக்கும். அதில் நாள்-மணிநேரம்-வினாடி மற்றும் நொடிகளை அறிந்துகொள்ளலாம். இதுவரை வாழந்த நேரத்தினை அறிந்துகொண்டீர்கள்.இதற்கு முன் நான் பதிவிட்ட மரணதேதியை அறிந்துகொள்ள பதிவினை காண விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும் பயன்படுத்திப்பாருங்கள்
Posted in: உங்கள் ஆயுள்நாள்கள் பற்றி அறிந்துகொள்ள
0 comments:
Post a Comment