பாடலுக்கு இசையமைக்க ஆசை உள்ள அனைவருக்கும் ஆன்லைன் மூலம் எளிதாக நம் பாடலுக்கு இசையமைக்க ஒரு இசை ஸ்டூடியோ உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.சிறிய ஒலியை கூட இசையாக மாற்றும் திறமை நம்மிடம் இருக்கலாம் ஆனால் இசையமைக்கத் தேவையான எந்த இசைக்கருவி (instrument
இணையதளமுகவரி
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். நாம் பாடினால் மட்டும் போதும் அதற்கான இசையை நம் விருப்பம் போல் தேர்ந்தெடுக்கலாம். எல்லா வகையான instrument
0 comments:
Post a Comment